TNHRCE Recruitment 2021 for Office Assistant
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் , அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை ( ஏவலர் ) – 01 எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ .10,000/- மேளம் செட் ( நாதஸ்வரம் ) -01 சம்பளம் ரூ .15,300/- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க …