மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் அவசர உடனடி வேலைவாய்ப்பு அறிவிப்பு
Medical and Rural Health Services Recruitment 2021
இராமநாதபுரம் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு மருத்துவமனை , பரமக்குடி
மருந்தாளுநர் – 3
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -3
நுண்கதிர் வீச்சாளர் – 3
அரசு மருத்துவமனை , கீழக்கரை
மருந்தாளுநர் -1
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -1
நுண்கதிர் வீச்சாளர் – 1
அரசு மருத்துவமனை , இராமேஸ்வரம்
மருந்தாளுநர் -1
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -1
நுண்கதிர் வீச்சாளர் – 1
அரசு மருத்துவமனை , திருவாடானை
மருந்தாளுநர் -1
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -1
நுண்கதிர் வீச்சாளர் – 1
அரசு மருத்துவமனை , முதுகுளத்தூர்
மருந்தாளுநர் -1
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -1
நுண்கதிர் வீச்சாளர் – 1
அரசு மருத்துவமனை , கமுதி
மருந்தாளுநர் -2
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -2
நுண்கதிர் வீச்சாளர் – 2
அரசு மருத்துவமனை , கடலாடி
மருந்தாளுநர் -1
ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -1
நுண்கதிர் வீச்சாளர் – 1
விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.08.2021