தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வேலை
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் உடனடி வேலைவாய்ப்பு அறிவிப்பு
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் மூலம் தூத்துக்குடி நலப்பணிகள் இணை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை , விளாத்திகுளம் அரசு மருத்துவமனை,காயல்பட்டிணம் அரசு மருத்துவமனை , திருச்செந்தூர் அரசு மருத்துவமனை,திருவைகுண்டம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மருந்தாளுநர் – 9,ஆய்வுக்கூட நுட்புநர் நிலை – II -9, நுண்கதிர் வீச்சாளர் – 9 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையிலானது.
மாத ஊதியம் ரூ .12000/-
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-
இணை இயக்குநர் நலப்பணிகள்,
இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம் ,
166 வடக்கு கடற்கரை சாலை,
மீன்துறை வளாகம் , தூத்துக்குடி – 628 001.
கடைசி தேதி : 28.7.2021
Thoothukudi district Govt Hospitals Recruitment 2021 Click here