TN GOVT Office Assistant Clerk Recruitment 2021

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021,தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

நாகப்பட்டினம் மாவட்டம் , திருக்குவளை வட்டம், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர் வேலை – 01 / மாராயம் -01

எட்டாம் வகுப்பு தேர்ச்சி

டிக்கெட் கிளார்க் -01 / அறை ( ஸ்டார் கிளார்க் )-01

10-ஆம் வகுப்பு தேர்ச்சி

துப்புரவுவாளர் -01 , தோட்டம் -01,வில்வபணி -01

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அடிப்படை ஊதியம் : ரூ .2300/-

வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி 18-35

விண்ணப்பபடிவம் ரூ .100/-

தெரிவு செய்யும் முறை : நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 8.8.2021

TNHRCE Recruitment 2021 for Office Assistant Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *