கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடத்திற்கு அறிவிப்பு.
மருந்தாளுநர் – 02
கல்வித்தகுதி : Diploma in Pharmacy (D. Pharm)
Age Limit :
OC : 18-30 Years
BC/MBC : 18-32 Years
SC/ST/SCA : 18-35 Years
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 30.7.2021
Primary Health Centres Recruitment 2021