Tiruvannamalai Mahalir Thittam Block Coordinator Recruitment in Cheyyar Block
திருவண்ணாமலை மாவட்டம் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 31.03.2023 தேதி வரை மாலை 5.00 மணிக்குள் இணை …
Tiruvannamalai Mahalir Thittam Block Coordinator Recruitment in Cheyyar Block Read More »