TN District Collector Office Recruitment 2023 | District Collector Office Recruitment 2023 | Collector Office Recruitment 2023
Notification for Recruitment of Candidates for 13 Office Assistant post vacancy in Mayiladuthurai District Rural Development and Panchayat Raj Department
மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.
மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்- 13 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகள் மற்றும் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர்- 13
கல்வி தகுதி மற்றும் இதரத் தகுதிகள் :
அலுவலக உதவியாளர்:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் விபரம்
அலுவலக உதவியாளர்
சம்பளம் ரூ.15700-50000
வயது வரம்பு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.05.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியரகம்,
(வளர்ச்சி பிரிவு)
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் தளம்,
மயிலாடுதுறை-609 001
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மாவட்ட இணையதளம் https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ ஆகியவற்றில் விடப்பட்டுள்ளது.
Notification Click here
Application Click here