TN Govt Hospitals and Govt Primary Hospital Recruitment 2021
சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் வேலை பதவியின் பெயர் : மருத்துவ அலுவலர் கல்வித்தகுதி : MBBS காலியிடங்கள் : 30 மாதாந்திர மதிப்பூதியம் ரூ .40000/- மேற்கண்ட பதவியானது மூன்று மாத காலத்திற்கு மதிப்பூதியம் அடிப்படையில் 31.07.2021 வரை , தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள நபர்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் , சிவகங்கை , மாவட்ட …
TN Govt Hospitals and Govt Primary Hospital Recruitment 2021 Read More »