கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறையில் சுகாதார பணியாளர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
சுகாதார பணியாளர் வேலை – 3 காலியிடங்கள்
தோட்டக்காரர் – 1 காலியிடம்
காவலர் – 14 காலியிடங்கள்
துப்புரவு பணியாளர் – 5 காலியிடங்கள்
மாசல்ஜி – 15 காலியிடங்கள்
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
தெரிவு செய்யும் முறைகள் :-
எழுத்துத் தேர்வு , செய்முறைத் தேர்வு , வாய்மொழித் தேர்வு
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/- for each post
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : No Fee
கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.06.2021
கன்னியாகுமரி மாவட்ட நீதித்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை பெற இங்கே கிளிக் செய்யவும்
Online application Form Click here