புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள் : 19.05.2021
நேர்காணல் நடைபெறும் இடம் :-
துணை இயக்குநர் , சுகாதாரப்பணிகள் அலுவலகம் ( புதிய கட்டிடம் – மாவட்ட நீதிமன்றம் எதிரில் ) புதுக்கோட்டை.
மருத்துவ அலுவலர்கள் நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் :
19.05.2021 காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
கல்வித்தகுதி : MBBS
சம்பளம் ரூ .60,000/-
செவிலியர்கள் நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் :
19.05.2021 மதியம் 02.00 மணி முதல் 05.00 மணி வரை
கல்வித்தகுதி : DGNM அல்லது B.Sc Nursing with Nursing Council Registration
சம்பளம் ரூ .14000/-
Pudukkottai District Govt Hospitals Recruitment 2021 Notification Click here