கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
35 வயதிற்கு மிகாமல் உள்ள MBBS பட்டய மேற்படிப்பு முடித்த மருத்துவர்கள் , தகுதிவாய்ந்த செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கிருஷ்ணகிரி இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்வி சான்றிழ்களுடன் 17.05.2021 அன்று நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் – 12 காலியிடங்கள்
செவிலியர்கள் – 20 காலியிடங்கள்
Krishnagiri District Govt Hospitals Recruitment 2021 Notification Click here