Tiruvannamalai District Govt Hospitals Recruitment 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியாற்றுவதற்காக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவர் வேலை

கல்வித்தகுதி : MBBS

மாதச் சம்பளம் ரூ .60000

செவிலியர் வேலை

கல்வித்தகுதி : DGNM / B.Sc Nursing

மாதச் சம்பளம் ரூ.10000

ஆய்வக நுட்புநர் வேலை

கல்வித்தகுதி : DMLT

மாதச் சம்பளம் ரூ .8000

நுண்கதிர் இயக்க நுட்புநர் வேலை

கல்வித்தகுதி : X – Ray Technology

மாதச் சம்பளம் ரூ .8000

பல்நோக்கு மருத்துவ பணியாளர் வேலை

கல்வித்தகுதி : 10th

மாதச் சம்பளம் ரூ .6000

நேர்காணல் தேதி : 17.05.2021 மற்றும் 18.05.2021

நேர்காணல் நடைபெறும் இடங்கள் :

1.துணை இயக்குநர் அலுவலகம்

பழைய அரசு மருத்துவமனை

செங்கம் சாலை , திருவண்ணாமலை.

2.துணை இயக்குநர் அலுவலகம் ,

செய்யாறு.

3.மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

எஸ் . வி . நகரம் , ஆரணி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *