Govt Rajaji Hospital Recruitment 2022
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக ஒதுக்கப்பட்ட கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணி புரிய விருப்பம் உள்ள தகுதியான நபர்கள் 28.2.2022 ( திங்கள் கிழமை) மாலை 5.45 மணிக்குள் தங்களுடைய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதவியின் பெயர் : துப்புரவு பணியாளர் தகுதிகள் : தமிழில் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூபாய் 8500 பதவியின் பெயர் : காவலர் தமிழில் …