TNCSC Recruitment 2022 for Clerk Posts

TNCSC Vellore Recruitment 2022

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் மற்றும் பருவகால உதவுபவர் நிலையில் தற்காலிகமாக பணி புரிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் 1.7.2021 அன்று 18 பூர்த்தியடைந்தவர்களுக்கு (ஆண்கள் மட்டும்). இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது மேலும் இது முற்றிலும் களப்பணியாகும்.

பருவகால காவலர் பணி

காலியிடங்கள் : 25

கல்வித்தகுதி : 8th Pass

ஊதியம் : ரூ.5218 + அகவிலைப்படி

பருவகால உதவுபவர் வேலை

கல்வித்தகுதி : 12th Pass

காலியிடங்கள் : 50

ஊதியம் : ரூ.5218 + அகவிலைப்படி

பருவகால பட்டியல் எழுத்தர் பணி

காலியிடங்கள் : 29

கல்வித்தகுதி : B.Sc., (Botany, Zoology, Chemistry, Physics, Maths, Bio-Chemistry)

ஊதியம் : ரூ.5285 + அகவிலைப்படி

வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது : OC -32

BC / BCM / MBC / DNC : 34

SC / ST / SCA : 37

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,மண்டல அலுவலகம் , பலவன்சாத்துக்குப்பம் , வேலூர் – 2.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.3.2022

TNCSC Vellore Recruitment 2022 Click here

TNCSC Application form click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *