TNSAMB Recruitment 2022 for Office Assistant Post

தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

Tamil Nadu State Agricultural Marketing Board Recruitment 2022

அலுவலக உதவியாளர் ( Office Assistant ), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் , தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நிரப்பப்பட உள்ளன.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator -I )

காலியிடம் : 01

கல்வித்தகுதி : B.Sc ( Agri / Hort) with MBA in Foreign Trade or International Business படித்திருக்க வேண்டும். மற்றும் 5 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க இருக்க வேண்டும்..

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (Technical Coordinator -II )

காலியிடம் : 01

கல்வித்தகுதி : B.Sc ( Agri / Hort) with PG Degree in Agri Business Management படித்திருக்க வேண்டும். மற்றும் 5 – 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க இருக்க வேண்டும்..

தரவு உள்ளீடு இயக்குனர் (Data Entry Operator)

காலியிடம் : 1

கல்வித்தகுதி : B.Sc Computer Science or BCA. மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க இருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் ( Office Assistant Post)

காலியிடம் : 1

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.03.2022-க்குள் விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2022

TNSAMB Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *