Arulmigu Dhandayuthapaniswamy Temple Recruitment 2022

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி சித்த மருத்துவமனை ஒப்பந்த அடிப்படையில் வேவைவாய்ப்பு அறிவிப்பு 2022

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவமனையில் வேவைவாய்ப்பு அறிவிப்பு

மொத்தம் பணியிடங்கள் : 19

இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சித்த மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித்தகுதி : தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் (MD) பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 50,000

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித்தகுதி : B.Sc Nursing பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

மருந்தாளுனர் – சித்தா

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித்தகுதி : சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

சுகாதாரப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,000

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.

Arulmigu Dhandayuthapaniswamy Temple Recruitment 2022 Click here

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *