TN GOVT Office Assistant Jobs
பரமக்குடி, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் வேலை, ஓட்டுநர் பதவிகள் அறிவிப்பு தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை , உதவி ஆணையர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு அலுவலக உதவியாளர் வேலை எட்டாம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.15700-50000/- காலியிடங்கள் : 02 ஓட்டுநர் வேலை எட்டாம் வகுப்பு தேர்ச்சி LMV License with Batch சம்பளம் ரூ.19500-62000/- காலியிடம் : 01 1.7.2021 …