Village Assistant Recruitment 2022

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

நீலகிரி மாவட்டம் , குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட மேலூர் 3 வருவாய் கிராமத்தில் காலிப்பணியிடமாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது 01.01.2022 அன்று உள்ளவாறு MBC / DNC பிரிவினருக்கு குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்- அதிகபட்சம் 32 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

குன்னூர் வட்டத்தினை சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களைப் பற்றிய முழுவிபரங்களுடன் எதிர்வரும் 15.4.2022 மாலை 5 மணிக்குள் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கிடைக்கும்படி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

VAO Assistant Recruitment 2022 Click here

Village Assistant Recruitment 2022 Click here

Village Assistant Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *