Palani Taluka Village Assistant Recruitment 2022
Palani Taluka(Village ASST) PUBLISH DATE : 25/03/2022 செ.வெ.எண்:-46/2022 நாள்:24.03.2022 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைகொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பத்திரிக்கை விளம்பரம் வரப்பெற்ற நாளில் இருந்து 15 தினங்களுக்குள் பழனி வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட பழனி வட்டாட்சியர் …
Palani Taluka Village Assistant Recruitment 2022 Read More »