Vellore District E-District Manager Recruitment 2022

வேலூர் மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலூர் மாவட்டம் , இ-சேவை மையங்களில் நடைபெறும் பணிகள் தொடர்பாக மாவட்ட மின் ஆளுமை ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ரூபாய் 30000 /-மாத ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.

B.E/BTech in ( Computer Science and Engineering/ Information Technology/ Information Communication Technology)

Any U.G. Degree followed by M.C.A./ MSc.,(Computer Science) /MSc.,( IT)/ MSc., (Software Engineering).

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.4.2022

Vellore District E-District Manager Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *