Tamilnadu Animal Husbandry Assistant Interview

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தேதி

கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல்..!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் தேதி

நேர்காணல் தேதி : 11.4.2022 முதல் 13.4.2022 வரை 18.4.2022 மற்றும் 20.4.2022 முதல் 23.4.2022 வரை

நேர்காணல் நடைபெறும் இடம் :-

திருச்சிராப்பள்ளி , பழைய கோழிப்பண்ணை வளாகம் , கொட்டப்பட்டு, புதுக்கோட்டை மெயின் ரோடு , கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

Recruitment of Animal Husbandry Assistant Interview Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *