Veterinary Care Assistant Interview Date and Time
விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கம் , சாத்தூர் ரோடு , விருதுநகர் என்ற முகவரியில் 28.4.2022 முற்பகல் முதல் 9.5.2022 பிற்பகல் வரை ஆம் தேதி 9 நாட்களுக்கு ( அரசு விடுமுறை நாட்கள் 1.5.2022, 3.5.2022, 8.5.2022 தவிர) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் …
Veterinary Care Assistant Interview Date and Time Read More »