Arulmigu Dhandayuthapaniswamy Temple Palani Recruitment 2022

Arulmigu Dhandayuthapaniswamy Temple Palani Recruitment 2022

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி ஒப்பந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-

இணை ஆணையர் /செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி -624 601,

திண்டுக்கல் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 6.6.2022

விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் மே 2022ம் மாதம் முதல் தேதியன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது இப்பணிக்கான பணியை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

பணியாணை பெறப்பட்ட நபர் ரூபாய் 100 காண ஒப்பந்த பத்திரத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டு பணி ஏற்பு செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும். இதற்கு தகுதி பெற்ற அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகலை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரருக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

தேர்வு செய்யப்படும் நபருக்கு சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு பின்பே பணி ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்கவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.

விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கும்போது எடுத்து வரவேண்டும்.

விண்ணப்பதாரரின் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ஒட்டப்பட்டு அதில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் மேலொப்பம் பெறப்படவேண்டும்.

மனநல மருத்துவர் -01

MBBS with DPM

சம்பளம் ரூ.20000/-

மருத்துவ அலுவலர் -01

சம்பளம் ரூ.25000/-

MBBS

செவிலியர் ( உறைவிடர் )-02

சம்பளம் ரூ.18000/-

Auxiliary Nurse and Mid wife certificate or general nurse and mid wife certificate or diploma in nursing

இல்லக் காப்பாளர்-01

சம்பளம் ரூ.25000/-

MSW

சமூக பணியாளர்-02

சம்பளம் ரூ.18000/-

BSW

பராமரிப்பு உதவியாளர்-04

சம்பளம் ரூ.10000/-

Any Degree

தொழிற்பயிற்சியாளர்-01

சம்பளம் ரூ.12000/-

Bachelor degree in any vocational courses

பாதுகாவலர்-02

சம்பளம் ரூ.9000/-

8th Pass

வயதுவரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

விண்ணப்பபடிவம் தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலும் மற்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php மற்றும் https://palanimurugan.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Arulmigu Dhandayuthapaniswamy Temple Palani Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *