Kandaswami Kandar’s College Recruitment 2022

கந்தசாமி கண்டர் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு விதமான பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர்

சம்பளம் ரூ.15700-50000/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

பெருக்குபவர் -4

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

தோட்டக்காரர் -2

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவாளர் -2

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

நீராளர் -2

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

காவலர் -2

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விளையாட்டு குறியீட்டாளர் -1

சம்பளம் ரூ.15700-50000/-

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

கல்வித்தகுதி, வயதுவரம்பு மற்றும் ஊதிய விகிதம் தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு 4.5.2022 நாளன்று உள்ளபடி

விண்ணப்பங்கள் கல்வித்தகுதி வயது, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ஆகியவற்றுக்கான சான்றிதழ் நகல்களுடன் 19.5.2022 மாலை 5 மணிக்குள் செயலாளர், கந்தசாமி கண்டர் கல்லூரி,வேலூர் (நாமக்கல்) – 638 182 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது துரித அஞ்சல் / பதிவஞ்சல் வாயிலாக வந்து சேர வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ரூபாய் 25/- தபால்தலை ஒட்டிய சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

Kandaswami Kandar’s College Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *