Aavin Namakkal Recruitment 2022

ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமன தேர்வு

Post Name : Veterinary Consultant Posts

No of Posts : 03

Walk-In Interview : 11.5.2022

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி

தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பெற்றிடவும் முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகின்றது.

அதன்படி தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமையப் பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவர்களுடன் காலியாக உள்ள மூன்று கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் இரண்டு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி புரிய விருப்பம் உள்ள மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும் உரிய பட்டப்படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிழ்களுடன் 11.5.2022 புதன்கிழமை அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ள காலை 11 மணிக்கு பொதுமேலாளர், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட் , E.B. Colony அஞ்சல், பரமத்தி ரோடு, நாமக்கல் 637 001 என்ற முகவரிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

Aavin Namakkal Recruitment 2022 Click here

Aavin Namakkal Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *