Government Raja Mirasudar Hospital Recruitment 2022

அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Audiologist and Speech Therapist -01

Bachelor’s degree in speech and language pathology

Salary Rs.20000/-

Sanitary Worker-01

Salary Rs.8500/-

Read and Write in Tamil

11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி உடையவர்கள் உரிய கல்வி சான்று நகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : முதல்வர், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.5.2022

Government Raja Mirasudar Hospital Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *