TNCSC Recruitment 2022 for Clerk Posts
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர் 152 பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு தகுதியான ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பட்டியல் எழுத்தர் பணி காலியிடங்கள் : 152 கல்வித்தகுதி : இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்ட படிப்பு தேர்ச்சி சம்பளம் ரூ.5284+ரூ.3499 ( அகவிலைப்படி ) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ .120/- …