Oddanchatram Taluk Village Assistant Job Notification
ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு. காலிப்பணியிட கிராமங்கள் விபரம்: 1) கேதையுறம்பு – முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்(ஆண் மற்றும் பெண்) (முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு முன்னாள் இராணுவத்தினர்) தமிழ்வழி கல்வி. – BC(Other than BackWard …
Oddanchatram Taluk Village Assistant Job Notification Read More »