Villupuram District Ration Shop Recruitment 2022

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் களிடமிருந்து https://drbvpm.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 14/11/2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் : –

கல்வித்தகுதி :-12th Pass

வயது வரம்பு :-

கட்டணம் :-Rs.150/-

Last Date : 14.11.2022

Villupuram district ration shop Notification Click here

Application Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *