Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Criminal Prosecution

குற்ற வழக்கு தொடர்வுத்துறை திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் மாவட்ட குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் மற்றும் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் -1ல் பணிபுரியும் அரசு உதவி வழக்கறிஞர் நிலை-2 அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் ஆகிய இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : அலுவலகம் உதவியாளர்-02

ஊதிய விகிதம் ரூபாய் 15700-58,100

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
அறை எண். 319 மற்றும் 320,
மூன்றாவது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்-641 604

தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/notice/recruitment-notification-for-office-assistant-vacancy-in-office-of-assistant-director-of-criminal-prosecution-tiruppur/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 13/9/2024 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Criminal Prosecution, Tiruppur

TitleDescriptionStart DateEnd DateFile
Recruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Criminal Prosecution, TiruppurRecruitment Notification for Office Assistant Vacancy in Office of Assistant Director of Criminal Prosecution, Tiruppur28/08/202413/09/2024View (209 KB) Application Form (2 MB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *