Application are invited computer operator post for Youth Justice Committee at Chennai District
சென்னை மாவட்டம், இளைஞர் நீதி குழுமத்தில் பணிபுரிய உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடம் -ஒன்று
தகுதி :பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி அறிவு சான்றிதழ் பெற்றியிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது ( பொது விண்ணப்பதாரர்களுக்கு)
தொகுப்பூதியம் ரூ.11916/-
சென்னைமாவட்டம், இளைஞர் நீதிகுழுமத்தில் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2024