சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைகுழுவின் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Applications are invited from eligible persons to fill the vacancies of post graduate teachers in Adi Dravidar Higher Secondary Schools of Chennai District on Consolidated Pay salary