Animal Husbandary Assistant Interview Date

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வந்தாச்சு..!

காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் அறிவிப்பு

ANIMAL HUSBANDARY DEPARTMENT, KANCHEEPURAM REGION
ANIMAL HUSBANDARY ASSISTANT INTERVIEW
VENUE-ANNAI ANJUGAM THIRUMANA MANDAPAM
DATE OF INTERVIEW-27.04.2022, 28.04.2022, 29.04.2022

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு, காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில், வரும் ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில், நேர்காணல் நடைபெற உள்ளது.தகுதி வாய்ந்த நபர்களுக்கு, கால்நடைத் துறையில் இருந்து நேர்காணலில் பங்கேற்பதற்கு, துறை ரீதியான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதார்கள் தகுந்த ஆதாரங்களுடன் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Animal Husbandary Assistant Interview Date Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *