TN GOVT School Recruitment 2023
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம்- இரண்டு, கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒன்று என மொத்தம் ஐந்து காலிப் பணியிடங்கள் உள்ளன. இடைநிலை ஆசிரியர் நிலையில் 22 காலிப் பணியிடங்களும் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களில் மாதம் ரூபாய் 15,000/- இடைநிலை ஆசிரியர் மாதம் ரூபாய் 12000/- வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் …