Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு பருவகால உதவுபவர் பணி கல்வித்தகுதி : 12th Pass காலியிடங்கள் : 67 வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது : OC …
Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021 Read More »