தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .
கிராம உதவியாளர் பணி
கல்வித்தகுதி :
Village assistant post educational qualification
5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Village assistant post no of vacancies
காலியிடங்கள் : 3
Village assistant post salary
சம்பளம் ரூ .11100-35100
Village assistant post age limit
வயது வரம்பு : 1.7.2021 அன்று உள்ளபடி
BC/BCM/MBC/DNC/SC/ST/SCA : 21-35 Years
OC : 21-30 Years
Village Assistant Exam Pattern
பொது அறிவு : 20 வினாக்கள்
கிராம நிருவாக நடைமுறைகள் : 20 வினாக்கள்
கால அளவு : 01 மணி நேரம்
அதிகபட்ச மதிப்பெண்கள் : 40
( 5-ஆம் வகுப்பு தரம் )
Village Assistant selection procedure
Written exam
விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உரையின் மீது கிராம உதவியாளர் பணிக்கான நேரடித்தேர்வு ஜூலை – 2021 என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல் , சாதிச்சான்று நகல் , இருப்பிடச் சான்று நகல் , முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல் ,வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் , ஆதார் நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் எதிர்வரும் 12.11.2021 மாலை 05.45 மணிக்குள் வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம் , போடிநாயக்கனூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
Village Assistant Post Official Notification Click here