TNCSC Recruitment 2021- Clerk Post

Tamil Nadu Civil Supplies Corporation Recruitment 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு

ல்வித்தகுதி : B.Sc., ( இளங்கலை அறிவியல் )

காலியிடங்கள் : 119

ஊதியம் : ரூ.2410 + ரூ .4049 ( அகவிலைப்படி )

கடைசி தேதி : 10.11.2021

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

முதுநிலை மண்டல மேலாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், நாகப்பட்டினம் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification Full Details Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *