TNHRCE Junior Assistant Jobs 2022
தமிழ்நாடு அரசு , இந்து சமய அறநிலையத்துறை, சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு இளநிலை உதவியாளர் வேலை -4 பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை சம்பளம் ரூ.18500-58600 உதவி மின் பணியாளர் -01 அடிப்படை சம்பளம் ரூ.16600-52400 ITI in Electrician / Wireman trade H – சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உதவி பரிச்சாரகர் -02 சம்பளம் ரூ.10000-31500 தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஸ்தானிகம் -01 சம்பளம் ரூ.10000-31500 தமிழில் …