District Employment Exchange Recruitment 2022

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானோர் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Office Assistant Posts

Qualification : 8th Pass

Age Limit as on 1.7.2022

GT:18-32 Years

MBC/DNC/BC/BCM : 18-34 Years

SC/ST/SCA : 18-37 Years

Last Date : 30.9.2022

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *