TN Govt Sweeper Recruitment 2022
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மட்டும் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. பதவி …