Tamilnadu Ration Shop Recruitment 2022

தமிழக முழுவதும் ரேசன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஆன்லைன் ( Online ) மூலமாக மட்டுமே பெறப்பட வேண்டும் என்றும் தபாலிலோ அல்லது நேரடியாகவோ பெறப்படும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக்கடை விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி (12th Pass) பெற்றிருக்க வேண்டும் அல்லது இணையான கல்வித்தகுதியில் பெற்றிருக்க வேண்டும் என்றும்.

நியாய விலைக்கடை கட்டுநர் பதவிக்கு பள்ளி இறுதி வகுப்பு (10th Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu Ration Shop Recruitment 2022 Click here

ration shop recruitment in tamilnadu 2022,tamilnadu ration shop recruitment,ration shop vacancy in tamilnadu 2022,tamilnadu ration shop recruitment 2022,tamilnadu ration shop job vacancy 2022,latest tamilnadu govt jobs 2022,tn ration shop recruitment 2022,tn ration recruitment 2022,tn ration shop recruitment,tamilnadu arasu velaivaippu 2022,ration shop recruitment,ration shop job vacancy 2022 tamil nadu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *