TN Govt Nutrition Centers Recruitment 2025 | 10th Pass | சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம்
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் 2025 திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.சி.எம் நிதி உதவி உயர்நிலைப்பள்ளி உதயேந்திரம் பள்ளியில் சமையல் உதவியாளர் ஒரு காலி பணியிடத்திற்கு நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலில் ரூபாய் 3000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். ஓராண்டு கால பணிக்கு பின்பு …