கோவை நில அளவைப் பதிவேடுகள் துறை, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியினை நேரடி நியமனம் மூலம் செய்யும் /நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்பளம் ரூ.15900 – ரூ.58500
General
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
BC/BCM/MBC/DC
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச 32 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
SC/ST
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மொத்த காலிப் பணியிடம் : ஒன்று
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
Basic Computer Knowledge
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.7.2026
Applications are invited for a vacant Record Clerk position at the Office of the Regional Deputy Director, Department of Land Survey and Records, Coimbatore.
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Applications are invited for a vacant Record Clerk position at the Office of the Regional Deputy Director, Department of Land Survey and Records, Coimbatore. | Applications are invited for a vacant Record Clerk position at the Office of the Regional Deputy Director, Department of Land Survey and Records, Coimbatore. | 18/06/2026 | 09/07/2026 | View (83 KB) Application (53 KB) |