Salem Aavin Recruitment 2026

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் நாள்
ஒன்றுக்கு 6.80 இலட்சம் லிட்டர் பால், 777 பிரதம கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான
வாராந்திர கால்நடை சிகிச்சை,அவசரகால சிகிச்சைகள் கால்நடை காப்பீடு
மற்றும் அரசுத் திட்டங்களை தங்குத் தடையின்றி கொண்டு சேர்க்கும் வகையில்

கால்நடை சிகிச்சைகளை மேற்கொள்ள தற்சமயம் காலியாக உள்ள
01 கால்நடை மருத்துவ ஆலாேசகர் பணிக்கு ஒன்றியத்தின் மூலம் நியமனம்
மேற்கொள்ள தகுதி வாய்ந்த நபர் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வகையில்
வருகின்ற 18.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் பால்
பண்ணை வளாகம், பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்விற்கு
தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்துகொள்ளுமாறு
வேண்டப்படுகிறது.

TitleDescriptionStart DateEnd DateFile
Salem Aavin Recruitment – 10.06.2026Salem Aavin Recruitment.18/06/202618/06/2026View (89 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *