TN GOVT Junior Engineer Recruitment 2024
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை மின் பொறியாளர் -01 சம்பளம் ரூ.35900 – 113500 மின் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்.இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று மற்றும் பெற்று …