அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதுக்கோட்டை வேலைவாய்ப்பு 2024
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வ. எண் | பதவி | பணியிடங்களின் எண்ணிக்கை | ஊதியம் | கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு |
1 | Chairside Attender பல் மருத்துவர் இருக்கை உதவியாளர் | 10 | Rs.12480 | டிப்ளமோ நர்சிங் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
2 | கணினி இயக்குபவர் | 1 | Rs. 17430 | பட்டப்படிப்பு கணினி அறிவியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
3 | கணினி தரவு நுழைவு ஆப்ரேட்டர் | 1 | Rs.17430 | பட்டப்படிப்பு கணினி அறிவியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
4 | துப்புரவு மற்றும் தூய்மை பணி | 10 | Rs.12480 | எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
5 | உதவியாளர் | 18 | Rs.12480 | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
6 | பாதுகாப்பு பணியாளர் | 5 | Rs.14430 | எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
7 | துறை செயலாளர்கள் | 4 | Rs.14430 | அடிப்படை பட்ட படிப்பு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் புள்ளியல் அறிவு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் |
விண்ணப்பத்தை தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.
விண்ணப்பம் மற்றும் இணைக்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
விண்ணப்பம் மற்றும் இணைக்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பவும்.
நியமனக்குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை -622 004
விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசி தேதி 22.2.2024 மாலை 5 மணிக்குள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் இது அஞ்சல் /மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
விண்ணப்பம் சமர்ப்பித்தால் மட்டுமே பணிக்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது.
Applications are invited for the post on contract basis in Govt. Dental Medical College Hospital of Pudukkottai District on Contract Basis | Applications are invited for the post on contract basis in Govt. Dental Medical College Hospital of Pudukkottai District on Contract Basis. Last Date to submit : 22-02-2024, 5PM | 06/02/2024 | 22/02/2024 | View (2 MB) |