NITT Recruitment 2021 for Office Assistant Post
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர் பணி Temporary Office Assistant சம்பளம் ரூ .13350 கல்வித்தகுதி : B. Com with First Class with proficiency in Computer Word Processing andSpread Sheet and Tally Desirable: Minimum 2- 3-year experience in the relevant field of business incubator, incubation support system and assisting office, event …