தமிழக அரசு நீதித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை
அலுவலக உதவியாளர் வேலை
காலியிடங்கள் : 1911
கல்வித்தகுதி :
8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .15700-50000
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
தெரிவு செய்யும் முறைகள் :-
பொது எழுத்துத்தேர்வு
செய்முறைத்தேர்வு
வாய்மொழி தேர்வு
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR Rs.500/- for each post
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : Total Exemption
Last date for Registration & submission of Online Applications: 06.06.2021
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp