தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் மாசல்ஜி பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர் : மாசல்ஜி
காலியிடங்கள் : 485
சம்பளம் ரூ .15700-50000
கல்வித்தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு ( 1.7.2021 ) அன்று உள்ளவாறு
SC/SC(A)/ST/ Destitute Widows of all castes : 18-35 Years
MBC&DC/BC/ BCM : 18-32 Years
For Others / Unreserved categories : 18-30 Years
தெரிவு செய்யும் முறைகள் :-
பொது எழுத்துத்தேர்வு , செய்முறைத்தேர்வு , வாய்மொழி தேர்வு
தேர்வு கட்டணம் :-
BC / BCM / MBC&DC/Others/UR : Rs.500/-
SC, SC(A) & ST Total Exemption / Differently Abled Persons and Destitute Widows of all castes : Total Exemption
Last date for Registration & submission of Online Applications: 06.06.2021
Madras High Court Online Application Form Click here