TN GOVT CLERK JOBS 2024 | TNHRCE CLERK Recruitment 2024 | Clerk Posts | 10th Pass
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுடன் இணைந்த கருப்பண்ண பிள்ளை கட்டளையில் கீழ்குறிப்பிட்ட காலி பணியிடத்திற்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி பணி நியமனம் செய்ய 7.9.2024 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர் : எழுத்தர் ( Clerk ) கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட …
TN GOVT CLERK JOBS 2024 | TNHRCE CLERK Recruitment 2024 | Clerk Posts | 10th Pass Read More »